Photo Stories
Dr. Ajith Kumar Lalmohan, Chairman, AJK Educational Institutions elected as the President of Coimbatore District Football Association (CDFA). Location: Residency Tower Avinashi Road
SimpliCity News Team · 06 Aug 2023
கோவை மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவராக ஏஜேகே கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் அஜித் குமார் லால் மோகன் தேர்வு செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இடம்: ரெசிடென்சி டவர், அவிநாசி சாலை